இன்று 17.09.2009. ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (17.09.2004) இந்திய நடுவண் அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.
வரலாற்றுச் சிறப்புக்குரிய இந்த நாளை முன்னிட்டு
தமிழின் சிறப்புணர்த்தும் அடைமொழிகள்
பற்றி வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்.
தொடர்பான செய்தி:- தமிழ்ச் செம்மொழி நாள் , தமிழின் பொருள் 1, 2
2 comments:
அடைமொழிகள் அருமையான பகிர்வு நண்பரே. இன்னும் ,இன்னும் பதிவுகள் எழுத இந்த நண்பனின் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு அருமையான வலைப்பூவை பார்த்த மகிழ்ச்சி.
>திருத்தமிழ் அன்பர் அடலேறு,
உங்கள் வருகைக்கு + மறுமொழிக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
Post a Comment