Friday, October 24, 2008

குழந்தையின் கல்லறையில் கோட்டை எழுப்பாதீர்


முக்கிய அறிவிப்பு:-
இந்தக் கட்டுரை பெற்றோராக இருப்பவர்களுக்கும் அறிவுப் புகட்டும் ஆசிரியர்களுக்கும் மட்டுமே..!

****************************
“டேய் மார்ட்டினைப் பார்த்தியாடா அவன் 95 மார்க்கு வாங்கியிருக்கான். இத்தனைக்கும் அவனோட அப்பா, அம்மா ரெண்டு பேருமே நல்லா படிச்சவங்க இல்ல. அவ்வளவா வசதிவேறு இல்லாதவங்க. கிராமத்துல இருந்து வந்தவன். பள்ளிக் கூடத்திற்கு நல்ல சாப்பாடு கூட அவன் கொண்டுவர்றதில்லை. யாரோ அவனோட மாமா அவனை படிக்க வைக்கிறாராம். அப்படியிருந்தும் அந்தப் பையன் நல்லா படிக்கிறான். நல்லா படிச்ச எங்களுக்கு பொறந்துட்டு ஏண்டா எங்க மானத்தை வாங்குற? அடுத்த முறை அவனை விட நீ ஒரு மார்க்காவது கூட வாங்கனும் இல்லாட்டி செமத்தியா அடி விழும்” என்று அந்தப் பிஞ்சின் நெஞ்சில் தாழ்வு மனப்பான்மையையும் சக மாணவனைப் பற்றியான பொறாமை எனும் நஞ்சையும் கலக்கின்றனர் பெற்றோர்கள்...

தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்

நன்றி: வே.மதிமாறன் வலைப்பதிவு

1 comment:

Sathis Kumar said...

அருமையான தகவலைப் பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி ஐயா, மிகவும் பயன்மிக்கதாக இருந்தது.

செம்மொழி அகப்பக்கத்திற்கு இத்தகவல்கள் மிகவும் தேவைப்படுகின்றன.

Blog Widget by LinkWithin