Friday, January 06, 2006

தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டம்



குமரிக்கண்டத்திலிருந்து தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளை இந்த வரைபடம் காட்டுகிறது.
இது 3000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிப்போன தமிழர் வரலாறாகும்.
மூலம்:இர.திருச்செல்வம், (ஏன் ஒரே சொல்லில் இத்தனை கருத்துகள்)

5 comments:

Balloon MaMa said...

இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது....

பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

Vasudevan Letchumanan said...

திரு. சுப.நற்குணன் அவர்களுக்கு,

கனிந்த வணக்கம். தங்கள் வலைப்பூ கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

தங்களைப் போல் நிறைய தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் வலைப்பூ அமைத்திட முன்வரவேண்டும்!

இனிய நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்,
'விவேகம்'
எல்.ஏ.வாசுதேவன்
பல்லூடகத் தகவல் தொழில் நுட்பம்,
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்.

b said...

வலைப்பூ மிக நன்றாக இருக்கிறது. நிறைய எழுதுங்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்களுடன்....

மூர்த்தி.
www.muthamilmantram.com

தமிழீழன் said...

வணக்கம்.
தங்களின் வலைப்பூவைக் கண்டேன்.
மிக்க மகிழ்ச்சி.
தமிழ் நெஞ்சங்களுக்குத் தெவிட்டாத தேன்... இந்த திருத்தமிழ்...
வாழ்த்துகள்.

சுப.சந்துரு

வரலாற்றுப் பிரியன் தொத்தார்கோட்டை, ம. ராமச்சந்திரன் said...

குமரிக்கண்டத்தை பற்றிய விவரங்கள் அறிய ஆசைப்படுகிறேன், குமரிக்கண்டத்தின் வரலாறு கிடைக்குமா

Blog Widget by LinkWithin