Saturday, January 15, 2011

தைப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து


திருத்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் திருநாள்;
திருவள்ளுவராண்டு 2042
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து.
திருத்தமிழ் சிறப்புக் கட்டுரைகள்:-

4 comments:

  1. உங்களுக்கும்,தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்

    தமிழுடன்
    திகழ்

    ReplyDelete
  2. த‌மிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்க‌ள்

    ReplyDelete
  3. செருப்புகளில் இந்துக் கடவுள் உருவங்கள்: மலேசியாவில் எதிர்ப்பு

    First Published : 12 Feb 2011 01:13:39 PM IST

    Last Updated :


    கோலாலம்பூர், பிப்.12: செருப்புகளில் இந்துக் கடவுள் உருவங்கள் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதற்கு மலேசியாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.


    மலேசிய ஹிந்து சங்கம் இது தொடர்பாக தனது எதிர்ப்பை வெளியிட்டது. இந்துக் கடவுள்களின் உருவங்களை செருப்புகளில் பதிந்து விற்பனை செய்யப்படுவது இந்து உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என்றும், இந்தப் பொருள்களை இறக்குமதி செய்து விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மலேசிய ஹிந்து சங்கத்தின் தலைவர் ஆர்எஸ்.மோகன் ஷான் கூறியுள்ளார்.


    மலேசியாவில் இருந்து வெளியாகும் ஒரு தமிழ் பத்திரிகையில், கோலாலம்பூரின் சௌவ் கிட் பகுதியில் இந்தச் செருப்புகள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.


    மலேசிய ஹிந்து சங்கத்தின் மோகன், உள்நாட்டு விற்பனை மற்றும் நுகர்வோர் நலம் அமைச்சரிடம் இந்த செருப்புகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.


    மலேசியாவில் உள்ள ஸ்ரீமகாமாரியம்மன் கோவில் தலைவர் ஆர்.நடராஜா, சந்தையிலிருந்து உடனடியாக இந்தச் செருப்புகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


    முன்னர் டி-சர்ட்கள், சிடி டிஸ்குகள் போன்றவற்றில் இதுபோல் இந்துக் கடவுள் உருவங்கள் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவு

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்