Thursday, September 17, 2009

17.9.2009ஆம் நாள்.. தமிழ்ச் செம்மொழி நாள்

இன்று 17.09.2009. ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (17.09.2004) இந்திய நடுவண் அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.


வரலாற்றுச் சிறப்புக்குரிய இந்த நாளை முன்னிட்டு

தமிழின் சிறப்புணர்த்தும் அடைமொழிகள்

பற்றி வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்.

தொடர்பான செய்தி:- தமிழ்ச் செம்மொழி நாள் , தமிழின் பொருள் 1, 2

2 comments:

  1. அடைமொழிகள் அருமையான பகிர்வு நண்பரே. இன்னும் ,இன்னும் பதிவுகள் எழுத இந்த நண்பனின் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு அருமையான வலைப்பூவை பார்த்த மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. >திருத்தமிழ் அன்பர் அடலேறு,

    உங்கள் வருகைக்கு + மறுமொழிக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்