திருத்தமிழ்
Sunday, August 28, 2011

'மென்தமிழ் சொல்லாளர்' சொல் திருத்தி அறிமுக விழா

›
உலகமே கணினியின் துணையுடன் இயங்கிவரும் வேளையில், நம் தாய்மொழியாம் தமிழ் எவ்விதத்திலும் பிந்தங்கிவிடாமல் இருக்க கணினி இணையத் தொழில்நுட்பத்தி...
4 comments:
Tuesday, August 16, 2011

மலாயாப் பல்கலையில் கற்றல் கற்பித்தல் மாநாடு

›
ஆகத்து 12, 13 & 14, 2011 ஆகிய மூன்று நாட்களில், கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பன்னா ட்டு மாநாடு ஒன்று சத்தமில்லாமல் நடந்து முடிந...
2 comments:
Thursday, August 11, 2011

தமிழ் விக்கிப்பீடியா பேரா.செல்வா - மலேசியா வருகிறார்

›
தமிழ்க்கணிமைத் துறையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்களில் குரல்விட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒருவர் மதிப்புமிகு பேராசிரியர் செ.இரா.செல்வக்கு...
2 comments:
Saturday, July 23, 2011

ஆங்கில மாதப் பெயர்களைத் தமிழில் எழுதினால்..

›
ஆங் கில மாதப் பெயர்களைத் தமிழில் எழுதுவது குறித்து பலர் என்னிடம் வினவி இருக்கின்றனர். அவர்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறேன். ஏற்றுக்கொண்டு...
5 comments:
Wednesday, April 13, 2011

சித்திரைப் புத்தாண்டுச் சிந்தனை

›
சித்திரைப் புத்தாண்டு. இதனைச் சிலர் தமிழ்ப் புத்தாண்டு என்கிறார்கள். சிலர் இந்துப் புத்தாண்டு என்கிறார்கள். இன்னும் சிலர் “நமக்கேன் வேண்...
Saturday, January 15, 2011

தைப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து

›
திருத்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள்; திருவள்ளுவராண்டு 2042 தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து. திருத்தமிழ் சிறப்புக் கட்ட...
4 comments:
Wednesday, December 29, 2010

திருவள்ளுவராண்டு 2042 தமிழ் நாள்காட்டி

›
2011 சனவரித் திங்கள் 15ஆம் நாள் தைப்பொங்கல் திருநாள். அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டும் பிறக்கவுள்ளது. இது திருவள்ளுவராண்டு 2042 ஆகும். தமிழை...
7 comments:
‹
›
Home
View web version

திருத்தமிழ் ஊழியன்

My photo
சுப.நற்குணன்,மலேசியா.
thirutamilblog@gmail.com
View my complete profile
Powered by Blogger.