திருத்தமிழ்
Saturday, December 27, 2008

திருவள்ளுவராண்டு 2040 தமிழ் நாள்காட்டி

›
எதிர்வரும் தைத்திங்கள் முதலாம் நாள் (ஆங்கிலம் 14-1-2009) திருவள்ளுவராண்டு 2040 பிறக்கவுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டை முன்படுத்தி நாள்காட்டிகள்...
12 comments:
Thursday, December 18, 2008

அறிவியல் கணிதம்:- ஏழு தெரிவுகளில் எது முடிவு?

›
அறிவியல், கணிதம் ஆகிய இரண்டு பாடங்களின் கற்றல் கற்பித்தலை நடத்துவதற்கு ஏழு அணுகுமுறைகள் அடையாளங் காணப்பட்டுள்ளன. [பட விளக்கம்:‍- அறிவியல் கண...
2 comments:
Friday, December 12, 2008

தாய்மொழியில் படித்தால் மன இறுக்கம் குறையும்

›
"தாய்மொழியில் தொடக்கக் கல்வியைப் படித்தால் குழந்தைகளின் மன இறுக்கம் குறையும்" என்று இந்தியாவின் சந்திராயன் விண்கலத் திட்டத்தின் இ...
7 comments:
Monday, December 08, 2008

கணிதம், அறிவியல் தமிழிலா? ஆங்கில தமிழிலா?

›
( முக்கிய அறிவிப்பு:- இந்தக் கட்டுரை சற்று நீண்டிருக்கும். இருந்தாலும், தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி, தாய்மொழி ஆகியவற்றின் எதிர்கால நலன் கருத...
12 comments:
Saturday, December 06, 2008

நாட்டுப்புறப் பாடல்(2) – சிறுவர் பாட்டு

›
"அச்சிக்கா புச்சிக்கா தண்ணித்தோம்பு அம்மாகிட்ட சொல்லாத சின்ன பாப்பா உன்னையும் என்னையும் பெத்தாங்க சீனசட்டியில் போட்டு வருத்தாங்க" ...
4 comments:
Monday, December 01, 2008

தமிழமுது 5 - பசி வந்தால் பறக்கும் பத்து

›
"பசி வந்திடப் பத்தும் பறக்கும்" என்பது நாம் அடிக்கடி உச்சரிக்கும் அல்லது கேட்கும் பழமொழி. பசி மிகவும் கொடுமையானது. பசி வந்துவிட்...
4 comments:
Thursday, November 27, 2008

மாவீரர் நாளில் வீர வணக்கம்

›
உலக உருண்டையில் தமிழருக்குத் தனிநாடு காணும் உயிர்ப்போராட்டத்தில் வீரச்சாவடைந்த தமிழீழப் போராளிகளை நினைவுகூரும் வீரத்திருநாள் மாவீரர் நாள். த...
2 comments:
‹
›
Home
View web version

திருத்தமிழ் ஊழியன்

My photo
சுப.நற்குணன்,மலேசியா.
thirutamilblog@gmail.com
View my complete profile
Powered by Blogger.