tag:blogger.com,1999:blog-12894539.post7016645040449140169..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: தமிழ் இணைய மாநாடு 2010இல் மலேசியப் பேராளர்கள்சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-12894539.post-84600991333588016332010-06-27T12:54:34.638+08:002010-06-27T12:54:34.638+08:00@திருத்தமிழ் அன்பர் பாலாஜி,
//தமிழே தங்க தமிழே சந...@திருத்தமிழ் அன்பர் பாலாஜி,

//தமிழே தங்க தமிழே சந்தி சிரிக்குது உன் சூன் மாத மொழிபெயர்ப்பால்//

செம்மொழி மாநாடு - தமிழ் இணைய மாநாடு செய்தி, விளம்பரம் எதையும் நீங்கள் பார்க்கவில்லையா?

பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதான் நான் மொழி பெயர்த்ததாக எண்ணி மனம் குமைந்துள்ளீர்கள்..!!

ஆங்கில ஒலிப்புக்கு ஏற்ப ஒலிக்க வேண்டும் என்று மற்ற மொழிகளுக்கு சட்டம் போடுவது மொழி அறிவும் தெளிவும் இல்லாதவர்களின் பேச்சு என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு இயல்பு உண்டு. ஒரு மொழிபோல இன்னொரு மொழியில் உச்சரிக்க முடியாது.

சான்றுக்கு:- எங்கள் நாட்டு மலாய் மொழிக்குத் தனி எழுத்தே கிடையாது. ரோமன் எழுத்துகளை அப்படியே பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஆங்கில மாதப் பெயர்களை எப்படி எழுதுகிறார்கள் என்று பாருங்கள்.

ஆங்கிலம் - மலாய்
January - Januari
February - Februari
March - Mac
April - April
May - Mei
Jun - Jun
July - Julai
August - Ogos
September - September
October - Oktober
November - November
December - Disember

ரோமன் எழுத்தையே பயன்படுத்தினாலும் மலாய் மொழி தன்மைக்கு ஏற்ப அவர்கள் எழுத்துகளை மாற்றி எழுதுவதைக் கவனிக்கவும். சில மாதங்களின் ஒலிப்புகள் மாறியிருப்பதையும் கவனிக்கவும்.

இப்படி இன்னும் நிறைய சொல்ல முடியும். உங்கள் பெயரில் 'ஜி' இருப்பதால் கிரந்தத்தைக் கட்டி அழுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை என்பது எனக்குப் புரிகிறது.

'ஜி'யைத் தூக்கி எறியவோ அல்லது பெயரைத் தமிழ்ப்படுத்திக்கொள்ளவோ உங்களுக்குத் துணிவில்லை என்பதும் எனக்குத் தெரிகிறது.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-66953609174104652262010-06-25T02:28:43.649+08:002010-06-25T02:28:43.649+08:00தமிழே தங்க தமிழே சந்தி சிரிக்குது உன் சூன் மாத மொழ...தமிழே தங்க தமிழே சந்தி சிரிக்குது உன் சூன் மாத மொழிபெயர்ப்பால். ஆகா ஓகோ தமிழ் வாழ்க? ? ? நல்லா வாழும்???

அன்புடன் பாலாஜிUnknownhttps://www.blogger.com/profile/15146639428561497172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-79546462030208622822010-06-22T11:15:47.244+08:002010-06-22T11:15:47.244+08:00வாழ்த்துக்கள் அய்யா.சி.நா.மணியன்வாழ்த்துக்கள் அய்யா.சி.நா.மணியன்subrahttps://www.blogger.com/profile/13562955076072774927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-54031778578542077112010-06-22T10:59:27.190+08:002010-06-22T10:59:27.190+08:00தமிழ் இணைய மாநாடு சிறப்பாக நடந்தேறிட வாழ்த்து...தமிழ் இணைய மாநாடு சிறப்பாக நடந்தேறிட வாழ்த்துக்கள். தங்களது ஆய்வுக் கட்டுரையை பதிவாய் இட்டால் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு பயனாய் அமையும்.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.com