tag:blogger.com,1999:blog-12894539.post4863008333114806046..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: சொல் அறிவியல் - Tamil Etimologyசுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-12894539.post-11538779169234437622011-01-13T17:17:43.595+08:002011-01-13T17:17:43.595+08:00I need this two books.. I could not send email to ...I need this two books.. I could not send email to the id which has been given in the address.. How can I get those books here in Tamilnadu?. Please help ..R.Shanmughamhttps://www.blogger.com/profile/06106006402757946430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-35491513515471932532007-06-22T13:53:00.000+08:002007-06-22T13:53:00.000+08:00அண்ணன் திருச் செல்வம் அவர்களின் தமிழியல் ஆய்வு நம்...அண்ணன் திருச் செல்வம் அவர்களின் தமிழியல் ஆய்வு நம் போன்ற மலேசியத் தமிழர்கள் பெருமைக் கொள்ளச் செய்கிறது.

தமிழகம் தமிழ் பணிகளுக்கு முன்னோடியாய் இருந்த காலம் மாறி புலம் பெயர்ந்த தமிழர்களில் தமக்கென தனித்த அடையாளங்களைக் கொண்டுள்ள மலேசியத் தமிழர்களாலும் மொழியியல் ஆய்வுகளை தமிழின் மேன்மைக்காய் செய்ய முடியும் என்பதை அண்ணன் திருச் செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அண்ணனின் முயற்சிகளை அவரின் தம்பிகளாகிய நாம் உலகம் எங்கும் பரப்பும் பணிகளைத் தொடங்க வேண்டும்.

மலேசியத் தமிழ்நெறி அறிஞரான அண்ணன் திருச்செல்வத்தின் பணிகளுக்கு உறுதுணையாக இருப் போம்.

தமிழைக் காப்போம்.

மொழி இணைய இயக்கம்.
www.mozhi.netபூங்குன்றன் வீரன்https://www.blogger.com/profile/04979473689554169160noreply@blogger.com