tag:blogger.com,1999:blog-12894539.post2961330891887773968..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: நோபல் தமிழர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-12894539.post-67646859832993516382009-10-15T00:02:11.903+08:002009-10-15T00:02:11.903+08:00http://www.indianexpress.com/news/venki-ramakrishn...http://www.indianexpress.com/news/venki-ramakrishnan-miffed-at-emails-from-india/528591/ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-27380772735209237462009-10-14T13:07:13.149+08:002009-10-14T13:07:13.149+08:00>பெயரில்லாத் திருத்தமிழ் அன்பரே,
//He mentione...>பெயரில்லாத் திருத்தமிழ் அன்பரே,

//He mentioned in an interview that he never studied in annamalai university. Where did you get this info?//

எல்லா பத்திரிகைகளும் இப்படித்தான் சொன்னதாக அறிகிறேன். விக்கிபீடியாவிலும் இந்தத் தகவல் உள்ளது.

தவறாக இருப்பின் சுட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி அன்பரே.

அடுத்தமுறை பெயரோடு வாருங்களேன்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-87790160869580891022009-10-13T23:00:36.045+08:002009-10-13T23:00:36.045+08:00He mentioned in an interview that he never studied...He mentioned in an interview that he never studied in annamalai university. Where did you get this info?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-40891900271728038752009-10-13T22:58:13.537+08:002009-10-13T22:58:13.537+08:00>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருஷ்ணன்,
உங்கள் ...>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருஷ்ணன்,

உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.

ஆனால், அவர்கள் என்னதான் 'டெத்தோல்' போட்டுக் கழுவினாலும், அமிலத்தில் (அசிட்) முக்குளித்தாளும் தமிழன் என்ற மரபணுவை மாற்றிக்கொள்ள முடியாது.

இவர்கள் தமிழன் என்ற அடையாளத்தை மறைத்து வெள்ளையன்போல வேடம் போட்டாலும்... பிற இனத்தார் இவனைத் தமிழன் என்றே சுட்டுவார்கள்.. சொல்லுவார்கள்.

தமிழன் என்று சொல்லிக்கொள்வதில் தமிழர் அனைவரும் பெருமைகொள்ளும் நாளே.. தமிழினத்திற்கு உண்மையான விடுதலை நாள்..!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-54586595428461571092009-10-12T18:05:57.626+08:002009-10-12T18:05:57.626+08:00சில தமிழர்கள் தான் தமிழன் என்பதை அடைமொழி இடுவதில்ல...சில தமிழர்கள் தான் தமிழன் என்பதை அடைமொழி இடுவதில்லை.தமிழன் என்று பறைச்சாற்றுவதும் இல்லை.தன்னை தமிழனாக நினைப்பதும் இல்லை தமிழனை மதிப்பதும் இல்லை ஐயா.மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-46257868298995675312009-10-11T23:26:28.638+08:002009-10-11T23:26:28.638+08:00>திருத்தமிழ் அன்பர் வஜ்ரா,
முதன்முறையாகத் தங்க...>திருத்தமிழ் அன்பர் வஜ்ரா,

முதன்முறையாகத் தங்களைத் திருத்தமிழில் காண்கிறேன். மிக்க மகிழ்ச்சி. வருக!

'ரிபோசம்' பற்றிய தங்களின் தகவல்களுக்கு மிக்க நன்றி.

வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் "எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே" அல்லவா?

இந்தியாவுக்கும் குறிப்பாகத் தமிழகத்திற்கும் தமிழருக்கும் இவரால் பெருமைதானே..!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-4671298266408314152009-10-11T17:37:53.319+08:002009-10-11T17:37:53.319+08:00வெங்கி ராமகிருஷ்ணன், ஒரு அமேரிக்கக் குடிமகன். பிறப...வெங்கி ராமகிருஷ்ணன், ஒரு அமேரிக்கக் குடிமகன். பிறப்பினால் மட்டும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்பதையும் சொல்லியாக வேண்டும்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-45768837264213689222009-10-11T17:21:32.232+08:002009-10-11T17:21:32.232+08:00வெங்கி ராமகிருஷ்ணன் ரைபோசோமைக் கண்டுபிடிக்கவில்லை...வெங்கி ராமகிருஷ்ணன் ரைபோசோமைக் கண்டுபிடிக்கவில்லை.
அவர் அதன் மூலக்கூறு வடிவத்தைக் கண்டுபிடித்தார். இது 1990 களில் செய்யப்பட்ட ஆராய்ச்சி.

ஜார்ஜ் பலேட் (George Palade) என்பவரால் முதல் முதலில் காண்டறியப்பட்டது. ரிச்சர்ட் ராபர்ட்ஸ் (Richard B. Roberts) என்பவரால் ரைபோசோம் எனும் பெயர் வழங்கப்பட்டது. இதெல்லாம் 1950 களில் செய்யப்பட்டது.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.com