tag:blogger.com,1999:blog-12894539.post1350938040065438950..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 2சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-12894539.post-77004654722587918492009-02-17T08:43:00.000+08:002009-02-17T08:43:00.000+08:00அடுத்தமுறை தமிழ் விக்கிப்பீடியா பற்றி பகிர்ந்தாலும...அடுத்தமுறை தமிழ் விக்கிப்பீடியா பற்றி பகிர்ந்தாலும் சிறப்பாக இருக்கும்.

மலேசிய மலைப்பதிவர் சதீசு குமார் உதவ முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தகவலுக்கு:

http://ta.wikipedia.org/wiki/WP:tawiki_workshopநற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-21962957441999294312009-02-04T00:35:00.000+08:002009-02-04T00:35:00.000+08:00உங்கள் பணி மேழும் சிறப்பாக அற்ற என் உளங்கனிந்த நழ்...உங்கள் பணி மேழும் சிறப்பாக அற்ற என் உளங்கனிந்த நழ்வாழ்த்துக்கள்!!!

பிரான்சிஸ் சைமன்,பினாங்கு
http://bryanisaac.blogspot.comபிரான்சிஸ் சைமன்https://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-9962191646590553252009-01-29T09:02:00.000+08:002009-01-29T09:02:00.000+08:00அட! ஓசைப்படாமல் அருமையாக நடத்தி முடிச்சுருக்கீங்க...அட! ஓசைப்படாமல் அருமையாக நடத்தி முடிச்சுருக்கீங்க!!!!!

இனிய வாழ்த்து(க்)கள்.

விவரங்களுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-35328521551039339972009-01-29T09:01:00.000+08:002009-01-29T09:01:00.000+08:00மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு குறித்த பத...மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு குறித்த பதிவுக்கு நன்றி. மலேசியாவில் தமிழர்கள் மிகுதியாக இருப்பதால் அனைவரிடத்தும் வலைப்பதிவின் தேவை குறித்து விளக்கவேண்டும்.

தமிழகத்தில் பல இடங்களில் இதுபோன்ற பயிலரங்குளை நடத்திப் பலருக்குப் பயிற்சியளிக்கிறோம்.
நீங்களும் பயிற்சியளிக்கவும்.வாய்ப்பு நேர்ந்தால் மலேசியாவுக்கு வந்து இதுபோன்ற பயிலரங்குகளில் பயிற்சியளிக்கவும் அணியமாக உள்ளேன்.

திரு.இளந்தமிழ் அவர்களை நன்கு பயன்படுத்திக்கொள்ளவும்.

அனைவருக்கும் வாழ்த்துகள்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியாமுனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-31844443730054349022009-01-28T19:04:00.000+08:002009-01-28T19:04:00.000+08:00முழுமையான பதிவுக்கு மிக்க நன்றி ஐயா... ஒரு மாத இடை...முழுமையான பதிவுக்கு மிக்க நன்றி ஐயா... ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்த சந்திப்புகளை நடத்தினால் மலேசிய தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை நிச்சயம் உயர்வடையும் என்பது எமது கருத்தாகும்....

ஏற்பாட்டுக் குழுவினருக்கு எனது நன்றி...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com