tag:blogger.com,1999:blog-12894539.post7282165824560232463..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: வீரமாமுனிவர் என்ற பெசுகி பாதிரியார்சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-12894539.post-38947555748233449872009-03-19T17:59:00.000+08:002009-03-19T17:59:00.000+08:00***தமிழா விழித்திடு,**நீயாருக்கும் அடிமை இல்லை, **...***தமிழா விழித்திடு,
**நீயாருக்கும் அடிமை இல்லை, **நீயாரையும் அடிமையாகவோ, யாருக்கும் அடிமையாகவோ நினைப்பதை நிறுத்து, **தலைநிமிர், கல்வியால் உலகை வெல்லலாம்,
**கல்வியால் அடிமைத்தளைகளை தகர்த்தெரியலாம்,
**தமிழ் பேசு கூடியமானவரை,
**தமிழில் ஆங்கிலத்தை கலக்காதே,
**தமிழா நாம் உலகத்திற்க்கு நாகரீகத்தை கற்றுக்கொடுத்தவர்கள்.
**உலகின் முதலில் தோன்றிய இயற்கை மொழியாகிய தமிழ் மொழிக்கு சொந்தக்காரர்கள்.
**இயற்கையை உலகவாழ்க்கையை பகுத்தறிய முயல்,
**** அடுத்தவன் ஊதும் ஊத்திற்க்கு ஒத்து ஊதாதே***
நீ முன்னேற முடியாது.

தான் என்ற அகம்பாவம் வேண்டும்? ஆம் நான் தமிழன், உலகின் மூத்த, இளமை மாறாத தமிழ் மொழி பேசுபவன் என்ற அகம்பாவம் வேண்டும்.

போலிகளிடமிருந்து தமிழையும், தமிழ் சமயத்தையும் மீட்டெடுப்போம்.

பாலாஜி…

Anonymous க்கு மிகவும் தாமதமாக பதில் எழுதுவதற்க்கு மன்னிக்கவும். ஏய் அன்னிய ஆதிக்க அடிவருடியே கிறிஸ்த்தவத்தை அதன் நிறுவன செயல்பாடுகளை நீயாயப்படுத்த என்ன வேண்டுமானாலும் எழுதலாம? நீ ஒரு இனத்துரோகி
http://www.tamilhindu.com/2009/03/subbu-column-16/
இதை சொடுக்கினால் புரியும் கிறிஸ்த்தவநிறுவன செயல்பாடுகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-75328721410508519702008-11-25T16:27:00.000+08:002008-11-25T16:27:00.000+08:00நனும் தமிழகத்தில் மேல் வகுப்பினரால் வீட்டின் முன் ...நனும் தமிழகத்தில் மேல் வகுப்பினரால் வீட்டின் முன் வாசல் வழியாக அனுமதிக்கப்படாதா அவர்களால் மிக அடிமையாக இன்றும் நடத்தப்படும் ஒரு வகுப்பை சார்ந்தவன். ஆனால் நிம்மதி - விடுதலை வேண்டி மதம் மாறிவிடவில்லை எனது முன்னோர்கள். போராடினோம் வெற்றி கண்டோம்.

நன்றி காட்டும் அளவுக்கு உண்மையாக முழுமனதோடு தமிழுக்கு என்ன செய்தார்கள்?
வந்தார்கள், வென்றார்கள், வெல்வார்கள்.
வாய் மூடி மைளனியாய் இருப்போம். வாழும் தமிழ் ??????!!!!

- Balaji

Your forefathers were treated like dogs by the Tamil brahmins. They were not allowed to live within towns and cities. The Brahmins call Sanskrit their mother tongue. They now say it is Tamil to escape periyaarists attack.

They have usurped your religion. Treated fellow tamils like you as slaves to them.

What did you struggle and what did you win?

Can you explain?

Till today, dalits are dogs to these Brahmins. They dont come near a dalit for fear of thiittu.

You talk so proudly of winning.

No. you hve not won. The Hindu religion of Tamilnadu is ruled by Brahmins and other upper castes stand behind these brahmins.

The dalits are far away. If they claim any rights in the religion for dignity, they will be thrashed with uruttukkattais.

You are a born losers. You are proud to be slaves to these people. Arent you?

Do christian priests treat you as slaves; debar you to enter the church? Deabr you to share the same dining table with them?

More than religion, more than your mother tongue, more than your culture, it is dignity and self-respect that should be important to you.

To cheat you and make you bond slaves, they will show your the religion, the language, the culture - the three things in which your part as dalits is NIL; and, by making you slaves, they had ensured that you would not attain any intellectual improvment.

First reclaim your dignity and self-respect. Then, talk about anything else, Mr Balaji!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-51780596115891570292008-11-25T16:16:00.000+08:002008-11-25T16:16:00.000+08:00தமிழன் தூங்குகிறனா? தமிழனுக்கு என்று கலாச்சாரம் கி...தமிழன் தூங்குகிறனா? தமிழனுக்கு என்று கலாச்சாரம் கிடையாதா? தமிழன் வரலாறு அற்றவனா?

- Balaji

If you go deeper into the above questions, you will find that the Tamilan culture was destroyed long before the advent of Missionaries. Who are these so-called brahmins? They were sanskrit speakers, who came down to Southern India.

The charge that you laid against missionaries can be laid against these sanskrit speaking Brahmins. Why did they learn Tamil and wrote Tamil literature ? To impose their Sanskirtised religion Brahminism on the original religion of Tamils. The original religion of Tamils is today unknown so disfigured it is by the Brahminism.

The Hinduism of which you are proud is nothing but a creation of Sanskirt speaking non-Tamils. Please remember that.

You, as Tamils, have allowed your culture destroyed and disfigued even before the arrival of Christians.

You should hurl your questions on to the heads of Bramins of Tamilnadu who are against your language in Hindu worship.

Christians are not against your language in Christian worship. You can attend any mass in any church to see in which medium they sing their hymns.

Except the words alleluya and amen, there is no foreign words.

Can you understand what the Hindu priests say in archanas? It is not your Tamil of which you speak so proudly. It is a language of people whose are foreigners.

Selective amnesia!

Shame!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-62838361769871302332008-11-24T17:36:00.000+08:002008-11-24T17:36:00.000+08:00மிகவும் நன்றி,\\\அதேவேளையில், தமிழுக்கு அவர் ஆற்றி...மிகவும் நன்றி,

\\\அதேவேளையில், தமிழுக்கு அவர் ஆற்றியுள்ள பங்கையும் மறுப்பதற்கில்லை. அன்னாரின் பணிகள் தமிழை மேலும் வளம்பெறச் செய்தன என்பது மறுக்க முடியாதது அல்லவா\\\\

வளம்பெறச் செய்தன என்பது மறுக்க முடியாதது,நல்லது உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன். ஆனால் இதன் தாக்கம் இப்போது என்ன? ஆதிதமிழர்களாகிய திருவள்ளுவரும், தொல்காப்பியரும் இஸ்ரேலிய யூதர் ஜேசுவா(ஏசு கிறிஸ்து) வின் சீடர் தோமாவின் மாணவர்களாகி ஆதிகிறிஸ்தவர்களாகி நிற்கின்றனர்.
இதை நிரூபிக்க சென்னையில் மயிலை கத்தோலிக்க பாஸ்டோரல் நிறுவனத்தில் நடத்தப்பட்ட மாநாடு,"தமிழர் சமயம் : முதல் உலக மாநாடு’ என்கிற பெயரில் 2008 ஆகஸ்ட் 14-15-16 17 ஆகிய நாட்களில், நடத்தப்பட்டது". கிறிஸ்தவ மத பரப்பிகள் முனைவர் தெய்வநாயகம், முனைவர் தேவகலா போன்றோர் இது போன்ற கருத்துக்களை நச்சு விதைகளை தமிழகம் முழுவதும் பரப்பி வருகின்றனர். இவர்களும் தமிழுக்காக அல்லவா மாநாடு நடத்துகிறார்கள் என்றிருந்தால் தமிழின் எதிர்காலம் என்ன? காலம் பதில் சொல்லும் என்று சுப.நற்குணன் மற்றும் தமிழ் அறிஞர்களும் காத்திருக்கலாமா?

தமிழன் தூங்குகிறனா? தமிழனுக்கு என்று கலாச்சாரம் கிடையாதா? தமிழன் வரலாறு அற்றவனா?
பழம் பெருமைபேசிப்பேசி இருந்தால், தமிழன் வரலாறு இழந்து அனாதையாக நிற்கும் நிலை வரும்.

\\\இங்கே இருந்த சமயங்களும் மதங்களும் சரியாக இருந்தாலும், அதனை வழிநடத்துவோர்கள் சரியாக இல்லாத கரணியத்தாலும், சமய - மதப் பெயரில் நடத்தப்பட்ட நீதியற்ற நடைமுறைகளாலும் பாதிப்புற்ற மக்கள் நிம்மதி - விடுதலை வேண்டி மதம் மாறினார்கள் என்பதே உண்மையாக இருக்க முடியும்.

ஆங்கிலேயரும் கிறித்துவமும் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந்தால் தமிழும் தமிழ் மக்களும் ஒரு வேளை பூண்டோடு அழிந்திருக்கக்கூடும் என்பதை அறிவரும் போது, அந்த மேலையர்களை நன்றியோடு நோக்கத் தோன்றுகிறது\\\

நனும் தமிழகத்தில் மேல் வகுப்பினரால் வீட்டின் முன் வாசல் வழியாக அனுமதிக்கப்படாதா அவர்களால் மிக அடிமையாக இன்றும் நடத்தப்படும் ஒரு வகுப்பை சார்ந்தவன். ஆனால் நிம்மதி - விடுதலை வேண்டி மதம் மாறிவிடவில்லை எனது முன்னோர்கள். போராடினோம் வெற்றி கண்டோம்.

நன்றி காட்டும் அளவுக்கு உண்மையாக முழுமனதோடு தமிழுக்கு என்ன செய்தார்கள்?
வந்தார்கள், வென்றார்கள், வெல்வார்கள்.
வாய் மூடி மைளனியாய் இருப்போம். வாழும் தமிழ் ??????!!!!
...பாலாஜிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-90753898915831887432008-11-16T19:01:00.000+08:002008-11-16T19:01:00.000+08:00திருத்தமிழ் அன்பர் பாலாஜி,தங்களைப் போன்ற வலைப்பதிவ...திருத்தமிழ் அன்பர் பாலாஜி,

தங்களைப் போன்ற வலைப்பதிவு முன்னோடிகள் என்னுடைய திருத்தமிழை வாசித்து மறுமொழியும் வழங்குவதைப் பெருமையாகக் கருதுகிறேன். மிக்க நன்றி.

மதமாற்றம் பற்றிய தங்களின் கருத்தில் உடன்படுகின்றேன்.

அதேவேளையில், தமிழுக்கு அவர் ஆற்றியுள்ள பங்கையும் மறுப்பதற்கில்லை. அன்னாரின் பணிகள் தமிழை மேலும் வளம்பெறச் செய்தன என்பது மறுக்க முடியாதது அல்லவா?

ஆழமான மத நம்பிக்கையில் ஊறி இருந்த போதிலும், தமிழை ஆழமாகக் கற்று தமிழுக்கு அரும்பணி ஆற்றியுள்ள வீரமாமுனிவரைப் போற்றுவதில் தவறில்லை என்பது என் தாழ்மையான எண்ணம்.

தான் சார்ந்த கிறித்துவ மதத்தை மட்டுமே பரப்ப எண்ணியிருந்தால், ஓரளவு தமிழை பேச, படிக்க, எழுதக் கற்றுக்கொண்டு தமிழரை ஏமாற்றி மதம் மாற்றிவிட்டு அவர் போயிருக்கலாம்.

ஆனால், அப்படியில்லாமல் தமிழையே மூச்சாக நேசித்து அந்தத் தமிழுக்கே பெரும்பணியும் ஆற்றியுள்ளார் என்பது சிந்திக்கத்தக்கது.

கிறித்துவ மதம் அவர் உள்ளத்தின் ஆழத்தைத் தொட்ட அளவுக்கு தமிழும் கண்டிப்பாகத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. அப்படியேதான், சி.யு.போப் அய்யர் போன்றவர்களும்.

மதம் பரப்ப வந்தவர்களையும் தம் வசமாக்கிய வல்லமை பெற்றது நம் தமிழ் என்பது பெருமைக்குரியது.

நம் மக்கள் மதம் மாறிப் போனதற்கு அவர்களைக் குற்றம் சொல்வது சரியல்ல.

இங்கே இருந்த சமயங்களும் மதங்களும் சரியாக இருந்தாலும், அதனை வழிநடத்துவோர்கள் சரியாக இல்லாத கரணியத்தாலும், சமய - மதப் பெயரில் நடத்தப்பட்ட நீதியற்ற நடைமுறைகளாலும் பாதிப்புற்ற மக்கள் நிம்மதி - விடுதலை வேண்டி மதம் மாறினார்கள் என்பதே உண்மையாக இருக்க முடியும்.

ஆங்கிலேயரும் கிறித்துவமும் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந்தால் தமிழும் தமிழ் மக்களும் ஒரு வேளை பூண்டோடு அழிந்திருக்கக்கூடும் என்பதை அறிவரும் போது, அந்த மேலையர்களை நன்றியோடு நோக்கத் தோன்றுகிறது.

தங்களின் கருத்தை வலியுறுத்தும் சான்றுச் செய்திகளை விடுத்து உதவினால் படித்துப் பார்த்து மெய்பொருள் காண்பேன்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-72571877669155509712008-11-14T13:21:00.000+08:002008-11-14T13:21:00.000+08:00வீரமாமுனிவர் க்கு ஒரு பக்கத்தை போட்டிருக்கும் நீங்...வீரமாமுனிவர் க்கு ஒரு பக்கத்தை போட்டிருக்கும் நீங்கள், அவர் எதற்க்காக இத்தனை சிரத்தையுடன் தமிழை கற்றார் என்பதை புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டீர்கள். அவர்களின் நோக்கம் மதத்தை பரப்புவது, தமிழனிடம் தமிழில் சொன்னால் மட்டுமே ஏறும், மட்டுமல்ல அவர் பேச்சு நடை உதாரணமாக தமிழ் நாட்டில் பல பாகங்களில்மி பேசப்படும் பேச்சுதமிழை எழுத்தில் கொண்டு வந்தார். அதர்க்காக பூர்வீக தமிழ் எழுத்துக்களை அவர் விருப்பத்திற்கு மாற்றி அமைத்தார். அதையும் ஏற்றுக்கொண்டனர் அடிமையாக மற்றும் அடிவருடிகளாக இருந்த தமிழர்கள். தமிழன் எப்போதும் அடிமைதான். இந்த நிலை எப்போது மாறும். இது போன்ற கட்டுரைகளை படித்து உண்மையான வரலாற்றை மக்கள் மறந்து, தமிழும் தமிழ் பாரம்பரியமும் அழியாமல் தடுக்க உதவுங்கள் நல் உள்ளம் கொண்ட தமிழ் எழுத்தாளர்களே ...பாலாஜிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-71193194415601095972008-11-10T20:06:00.000+08:002008-11-10T20:06:00.000+08:00தமிழின் வரலாற்றை மிக அழகாக சித்தரிக்கும் உங்களைக் ...தமிழின் வரலாற்றை மிக அழகாக சித்தரிக்கும் உங்களைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன். உங்கள பணிகள் நன்று.தாய்மொழிhttps://www.blogger.com/profile/15357530850370820158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-70707689788243734732008-11-10T18:03:00.000+08:002008-11-10T18:03:00.000+08:00திருத்தமிழ் அன்பர் விக்கினேசுவரன்,//தமிழை பேசக் கூ...திருத்தமிழ் அன்பர் விக்கினேசுவரன்,

//தமிழை பேசக் கூச்சப்படும் இந்நாளில்..//
இவர் போன்றோரின் தமிழ்ப்பற்றை நம் தமிழர்க்கு எடுத்துக் காட்ட வேண்டும்!
மறுமொழிந்தமைக்கு நன்றி!

திருத்தமிழ் அன்பர் சதீசு குமார்,

தங்களின் மேலதிக விளக்கங்களுக்கு மிக்க நன்றி.
//தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்//
நாம் படித்த குறிப்பு இதனையே சொல்லுகிறது. இருப்பினும், மற்றவர் யாரேனும் அறிந்திருந்தால் உறுதிபடுத்தவும்.

திருத்தமிழ் அன்பர் ஐயா கோவி.கண்ணனார்,

தங்களின் கூற்றை ஏற்கிறேன்.

//வீரமாமுனிவரின் பரமார்த்த குருகதைகள் பார்பனிய திரிபு பகுத்தறிவு ஒவ்வாக்கதைகளை கிழித்தது//

இதனைப் பற்றி அதிக குறிப்புகள் கிடைக்கவில்லை. தாங்கள் அறிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளலாமே..

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா!

பெயர் குறிப்பிடா திருத்தமிழ் அன்பரே,

//உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். இன்னும் எவ்வளவோ புதைக்கப்பட்டுவிட்டது. வெளியேவந்தால் சரித்திரம் நாறும்//

பகிர்ந்துகொள்ளலாமே..! இங்கே இல்லாவிட்டாலும் மின்னஞ்சல் வழியாக..!

உங்கள் வருகைக்கு நன்றி!

திருத்தமிழ் அன்பர் மு.வேலன்,

திருக்குறளின் அறத்துப்பால் பகுதியை வீரமாமுனிவர் தமிழில் மொழிப்பெயர்த்துத் திருக்குறளுக்குப் பெருமை சேர்த்துள்ளார் என்பது தமிழர்களுக்கும் தமிழுக்கும் பெருமைதான்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-44147934491795139502008-11-10T14:10:00.000+08:002008-11-10T14:10:00.000+08:00நன்று.//4.திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்து ...நன்று.
//4.திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்து மாபெரும் சாதனை நிகழ்த்தினார்.//
உயர்ந்த சாதனையான சேவை.மு.வேலன்https://www.blogger.com/profile/15340472696429583453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-14866098092033054642008-11-10T05:16:00.000+08:002008-11-10T05:16:00.000+08:00உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். இன்னும் எவ்வள...உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். இன்னும் எவ்வளவோ புதைக்கப்பட்டுவிட்டது. வெளியேவந்தால் சரித்திரம் நாறும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-61975725674362568432008-11-10T00:36:00.000+08:002008-11-10T00:36:00.000+08:00வீரமாமுனிவரின் பரமார்த்த குருகதைகள் பார்பனிய திரிப...வீரமாமுனிவரின் பரமார்த்த குருகதைகள் பார்பனிய திரிபு பகுத்தறிவு ஒவ்வாக்கதைகளை கிழித்தது.

அதுபற்றி எதுவுமே குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்கள். :(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-66326833104953077832008-11-10T00:33:00.000+08:002008-11-10T00:33:00.000+08:00வீரமாமுனிவரை பெஸ்கி பாதிரியார் என்று மதக்குறீட்டில...வீரமாமுனிவரை பெஸ்கி பாதிரியார் என்று மதக்குறீட்டில் சொல்வதை விட பெஸ்கி அய்யர் என்ற தமிழ் குறியீட்டில் சொல்வதே பொருத்தமானது.

கால்டுவெல், ஐயூபோப் போன்றவர்களுக்கு அய்யர் என்ற சிறப்பு பெயர் கொடுத்து தமிழர்கள் போற்றி இருக்கிறார்கள். அய்யர் என்பது சாதிய அடையாளம் இல்லை. தாரளமாக வீரமாமுனிவரை பெஸ்கி அய்யர் என்றே சொல்லலாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-14020613491154937632008-11-10T00:31:00.000+08:002008-11-10T00:31:00.000+08:00//தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்//தமிழ் ம...//தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்//

தமிழ் மண்ணில் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது இன்றையத் தமிழகம் சார்ந்த இடத்தையா?

'தம்பிரான் வணக்கம்' கொல்லம் கேரளாவில் அச்சடிக்கப்பட்டது.Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-66620795767913879812008-11-10T00:29:00.000+08:002008-11-10T00:29:00.000+08:00//1586 ஆம் ஆண்டில் தென்பாண்டி நாட்டு புன்னைக்காயில...//1586 ஆம் ஆண்டில் தென்பாண்டி நாட்டு புன்னைக்காயில் என்னும் ஊரில் 'அடியார் வரலாறு' என்னும் நூல் அச்சிடப்பட்டது. ஆண்டிறீக்குப் பாதிரியார் தமிழில் தொகுத்து, மொழி பெயர்த்து வெளியிட்ட இந் நூல்தான் தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்.//

வணக்கம் ஐயா, அத்தோபர் 20,1578-ல் 'தம்பிரான் வணக்கம்' என்ற கிறித்துவ நூல்தான் முதன்முதலாக அச்சுக்கு வந்த தமிழ் நூல் என அறிகிறேன். இந்நூலின் பிரதியொன்று ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இச்சுட்டியில் அப்பிரதியைக் காணலாம்.
http://4.bp.blogspot.com/_Za3-ZDfiOMs/SRcPf_a7ssI/AAAAAAAADBs/c9tD7MvpnPY/s400/Thambiraan_Vanakkam-R.jpg

ஆனால் 1554-ல் லிசுபன் நகரில் கார்டிலா எனும் தமிழ் உச்சரிப்பு கொண்ட நூல் வெளியிடப்பட்டது மற்றுமொரு சிறப்பான செய்தி. இந்நூல் ரோமன் எழுத்துகளால் அச்சிடக்கப்பட்டிருந்தது.Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-78916878667370294652008-11-09T23:45:00.000+08:002008-11-09T23:45:00.000+08:00சிறப்பான கட்டுரை... வீரமாமுனிவர் பற்றிய பல விடயங்க...சிறப்பான கட்டுரை... வீரமாமுனிவர் பற்றிய பல விடயங்களை விளக்கிக் கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி... தமிழுக்கு தொண்டு செய்த இவரை நம் தமிழர்களில் எத்தனை பேருக்கு தெரியும்... தமிழை பேசக் கூச்சப்படும் இந்நாளில் இவர் போன்றோறை அறிந்துக் கொள்வது தேவையன்று எனவே கருதுகிறார்கள் போலும்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com