tag:blogger.com,1999:blog-12894539.post6003422724851599168..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 3சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-12894539.post-41841194070264768502011-04-16T15:36:22.686+08:002011-04-16T15:36:22.686+08:00தமிழ் புத்தாண்டு தொடர்பிலான இந்தக் கட்டுரை அருமைதமிழ் புத்தாண்டு தொடர்பிலான இந்தக் கட்டுரை அருமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-6300559817719047332011-04-15T12:58:32.195+08:002011-04-15T12:58:32.195+08:00ஆனால் கதிரவன் வடதிசையில் நுழையும் நாள் மார்ச் 21 (...ஆனால் கதிரவன் வடதிசையில் நுழையும் நாள் மார்ச் 21 (Equinox ) அது தை திங்களாக இருக்க வாய்ப்பு இல்லை
(தமிழகத்தில் நுழையும் நாள் ஏப்ரல் 21 /22 )
(நமது புவியியல் புத்தகத்திலிருந்து )Aayirathil oruvanhttps://www.blogger.com/profile/08497214493360203137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-75278399199553132402008-11-18T23:39:00.000+08:002008-11-18T23:39:00.000+08:00தமிழின் வழி வரும் சோதிடக்கலைக்கான தரவுகள் எங்காவது...தமிழின் வழி வரும் சோதிடக்கலைக்கான தரவுகள் எங்காவது கிடைக்குமா?

அது கிடைத்தால் பல ஐயங்களுக்கு விடை கிடைக்கும்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-22909417523789043272008-04-22T16:24:00.000+08:002008-04-22T16:24:00.000+08:00தமிழ் புத்தாண்டு தொடர்பிலான இந்தக் கட்டுரை அருமை. ...தமிழ் புத்தாண்டு தொடர்பிலான இந்தக் கட்டுரை அருமை. பற்பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கி மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது. தமிழர்களிடையே காணப்படும் புத்தாண்டு மீதான அனைத்துக் குழப்பங்களும் தீர்ந்துபோக இந்தக் கட்டுரை மிகவும் உதவும்.

திருத்தமிழ் வலைப்பதிவை தொடர்ந்து படித்து வருகின்றேன். பயனான செய்திகள் இடம்பெற்று வருகின்றன. நமது மலேசியாவில் இந்த வகையில் வெளிவரும் ஒரே வலைப்பதிவு திருத்தமிழாகத்தான் இருக்கிறது.

வாழ்க திருத்தமிழ் திருப்பணி!

அருள் - கிள்ளான்Anonymousnoreply@blogger.com