tag:blogger.com,1999:blog-12894539.post5825814359553101494..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: ஈழத்தாலாட்டுசுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-12894539.post-9370012345774828842009-03-13T23:53:00.000+08:002009-03-13T23:53:00.000+08:00நல்ல தமிழ் உணர்வுள்ள தாலாட்டு.இனி பாடுவோம் நம் பிள...நல்ல தமிழ் உணர்வுள்ள தாலாட்டு.இனி பாடுவோம் நம் பிள்ளைகளுக்கு தமிழ் தாழாட்டு.

அன்புடன்,
ஆதிரையன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-1450660796525336552009-02-21T13:41:00.000+08:002009-02-21T13:41:00.000+08:00இப்படி ஒரு தாலாட்டை நான் இதுவரை படித்ததில்லை!உண்மை...இப்படி ஒரு தாலாட்டை நான் இதுவரை படித்ததில்லை!
உண்மை இலக்கியம் ஆனது.
அன்புடன்,
தேவமைந்தன்அ. பசுபதி (தேவமைந்தன்)https://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-44881299335157318712009-02-15T13:21:00.000+08:002009-02-15T13:21:00.000+08:00இனி நான் இங்கு உறங்க மாட்டேன் என் தாயே!உன் தாலாட்ட...இனி நான் இங்கு உறங்க மாட்டேன் என் தாயே!
உன் தாலாட்டு நான் கேட்டு
இங்கு நான் உறங்குவேனா என் தாயே!
உன் கனவை நான் நினைவாக்குவேன் என் தாயே!
இதுதான் என் லட்சியம்..
அதுவரை எனக்கு உறக்கம் இல்லை என் தாயே!
தாய்பால் குடிக்கும் போதே உன் சோகத்தை உணர்ந்தேன் என் தாயே!
இப்பொழுது உன் தாலாட்டின் வழி அதை புரிந்துக்கொண்டேன் என் தாயே!
உன்னை காக்க மறந்தாலும்...
என் தாய்நாடான ஈழத்தைக் காப்பேன் என் தாயே!
உன் தாலாட்டு கேட்டு என் உணர்ச்சியை காட்டினேன் ...
ஆனால், பசியில் அழுகிறேன் என்று நினைத்தாயே என் தாயே!
நாளை நாம் இறந்தாலும்..
என் ஈழத் தமிழர்களுக்காக இறந்தேன்
என்ற பெருமை எனக்குதான் என் தாயே..
விடிவு கிடைக்கும் வரை போராடுவோம்..
இது உன் மேல் ஆணை என் தாயே!

-தமிழன்-Anonymousnoreply@blogger.com