tag:blogger.com,1999:blog-12894539.post5220039611416233847..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: திருத்தமிழ் எழுதுகிறேன்; திருத்தமிழ் செய்கிறேன் (1/2)சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-12894539.post-59694050062175039592010-05-05T09:43:44.415+08:002010-05-05T09:43:44.415+08:00வாழ்த்துகள் ஐயா.வாழ்த்துகள் ஐயா.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-30992208921589332102010-05-05T01:59:45.319+08:002010-05-05T01:59:45.319+08:00மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்.மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-14097566942446551882010-05-04T22:47:51.319+08:002010-05-04T22:47:51.319+08:00@திருத்தமிழ் அன்பர் சரவணன்,
வாழ்த்துக்கு நனிநன்றி...@திருத்தமிழ் அன்பர் சரவணன்,

வாழ்த்துக்கு நனிநன்றி அன்பரே!

@திருத்தமிழ் அன்பர் கிளியனூர் இஸ்மத்,

சலாம் பாய். பொகோத் நன்றி.

@திருத்தமிழ் அன்பர் மு.மதிவாணன்,

நண்புடன் வாழ்த்திய நட்புக்கு நன்றி.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-83424323240764882222010-05-04T22:45:15.274+08:002010-05-04T22:45:15.274+08:00@திருத்தமிழ் அன்பர் விக்கினேசு,
அருகிருந்து
அன்ப...@திருத்தமிழ் அன்பர் விக்கினேசு,

அருகிருந்து
அன்புகாட்டி
ஆதரவுசெய்யும் உங்களுக்கு
அகமகிழ்ந்த நன்றி!

@முனைவர் ஐயா,

நனிநன்றி. தங்களை விரைவில் மலேசியத்தில் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.

@திருத்தமிழ் அன்பர் ஜோதிஜி,

நயமான வாழ்த்துக்கு நேயத்துடன் நன்றி!

@திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருட்ணன்,

உள்ளம் நெகிழ்ந்தேன்
உங்கள் வாழ்த்தில்
உள்ளன்போடு ஏந்துகிறேன்
உழுவலன்பு நன்றி..!!

@திருத்தமிழ் அன்பர் அறவேந்தன்,

மறத்தமிழனின் மனங்கனிந்த நன்றி.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-14877950408094315632010-05-04T22:37:58.602+08:002010-05-04T22:37:58.602+08:00@திருத்தமிழ் அன்பர் ஒற்றன்,
"மீ தி ஃபஸ்ட்&qu...@திருத்தமிழ் அன்பர் ஒற்றன்,

"மீ தி ஃபஸ்ட்" என்று மொக்கை போடாமல்,

ஆக்கமூட்டி மறுமொழியிட்ட தங்களுக்கு நனிநன்றி. மலேசிய வலைப்பதிவுகளை தரத்தோடு வளர்த்தெடுப்போம்.

@திருத்தமிழ் அன்பர் கோவி.கண்ணன்,

தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. மீண்டும் வருக.

@திருத்தமிழ் அன்பர் அ.நம்பி,

தங்கள் வாழ்த்துக்கு நன்றியுடையேன்.

@திருத்தமிழ் அன்பர் வெண்முகிழ்,

தங்கள் வாழ்த்தில் மகிழ்கிறேன். நெஞ்சார்ந்த நன்றி.

@திருத்தமிழ் அன்பர் திகழ்,

நலமா? நன்றி!

@திருத்தமிழ் அன்பர் பாசமலர்,

பணிவான நன்றி!

@திருத்தமிழ் அன்பர் அறிவன்,

அன்பார்ந்த நன்றி!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-71175310530728556192010-05-04T22:00:23.004+08:002010-05-04T22:00:23.004+08:00வணக்கம் ஐயா.
திருத்தமிழ் இணையவெளியில் ஒரு விண்மீன...வணக்கம் ஐயா.

திருத்தமிழ் இணையவெளியில் ஒரு விண்மீன். என்றும் குன்றா மாசற்ற ஒளியால் சொலித்து ஓங்குக! வாழ்க!வளர்க!வலைப்பதிவாளர்https://www.blogger.com/profile/09097671104266500542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-90577879292384807422010-05-04T13:58:42.402+08:002010-05-04T13:58:42.402+08:00வாழ்த்துக்கள் ஐயாவாழ்த்துக்கள் ஐயாகிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-40624331331525527132010-05-04T11:10:59.587+08:002010-05-04T11:10:59.587+08:00வணக்கம். தக்கார் ஒருவர்க்குக் கிடைத்த தகைமைப்பாடு....வணக்கம். தக்கார் ஒருவர்க்குக் கிடைத்த தகைமைப்பாடு. சீரிய தமிழ்ப்பணி தொடரட்டும்..வாழ்த்து..

சரவணன்...சுடர்கதிர்https://www.blogger.com/profile/00516615874491946681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-5094887923956484072010-05-04T09:20:09.367+08:002010-05-04T09:20:09.367+08:00வணக்கம்.
நீங்கள் தமிழ்மண் நட்சத்திரமாகத் தெரிவு ச...வணக்கம்.
நீங்கள் தமிழ்மண் நட்சத்திரமாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதில் எங்களுக்கும் பெரு மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள், ஐயா. உங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் தொடர வேண்டும்.அறவேந்தன்https://www.blogger.com/profile/15351418107817006083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-21630602847994412472010-05-04T08:54:35.342+08:002010-05-04T08:54:35.342+08:00வணக்கம்
வின்மீன் வாழ்த்துக்கள் ஐயா.
சுப.நற்குணன் அ...வணக்கம்
வின்மீன் வாழ்த்துக்கள் ஐயா.
சுப.நற்குணன் அவர்களே

வின்மீன் விடியும்வரைக் காத்திருக்கும்
இந்த தமிழ் வின்மீன்
அகிலம் உள்ளவரைக்கும்
திருத்தமிழால் மின்னவேண்டும்

அழகுத் தமிழிலே
அற்புத கருத்துக்களை படைக்கும்
திருத்தமிழ் நண்பரே....

தனித்தமிழிலே
தரணையேங்கும்
தமிழ்மணம் பரப்பும்
திருத்தமிழ் நண்பரே

இனிய தமிழை
இதயத்தில் ஏற்றி
இன்ப நாதமெனும்
முழங்கும் என் இனிய
திருத்தமிழ் அன்பரே

பெயரை மட்டுமா
நீங்கள் தமிழ் படுத்தினீர்கள்?
வள்ளுவன் போல
உங்கள் வாழ்க்கையையும் அல்லவா
தமிழ்ப் படுத்தியிருகின்றீர்கள்
இது புகழ்ச்சி அல்ல ஐயா
தமிழுக்கு தொண்டு செய்தோன்
தரணியில் சாகவரம் பெற்றோன்

மீண்டும் மீண்டும்
தங்கள்
தமிழுக்காக வாழ்ந்து
தமிழாலே உயர்ந்து
திருத்தமிழ்
தொண்டு செய்யவேண்டும்
என்பதே என் ஆவா

வாழ்க வளமுடன் ஐயா.
மனநிறைந்த வாழ்த்துக்கள்
அன்பன் மனோகரன் கிருட்ணன்மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-3250859884104062922010-05-04T02:40:17.591+08:002010-05-04T02:40:17.591+08:00வலைப்பதிவு பணியைப் பொழுது போக்காக மட்டுமே எண்ண முட...வலைப்பதிவு பணியைப் பொழுது போக்காக மட்டுமே எண்ண முடியாதவன். இதன்வழி எனை ஈன்ற மொழிக்கும், இனத்திற்கும் ஏதேனும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு எழுதுபவன்.

அறிமுகம் அற்புதம். வார்த்தைகள் சிறப்பு. நோக்கங்கள் மொத்தத்திலும் பெருமைபடத்தக்க விசயம்.

நல்வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-58544760307121135452010-05-04T00:48:24.485+08:002010-05-04T00:48:24.485+08:00திருவாளர் நற்குணனார் அவர்களே!
தமிழ் விண்மீனாகச் சு...திருவாளர் நற்குணனார் அவர்களே!
தமிழ் விண்மீனாகச் சுடர்விட்டு ஒளிர்க.
அன்பன்
மு.இளங்கோவன்
புதுச்சேரி.முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-16886554226677585982010-05-03T23:04:17.018+08:002010-05-03T23:04:17.018+08:00வாழ்த்துக்கள் அன்பரே, தங்கள் திருப்பணி சிறக்கட்டும...வாழ்த்துக்கள் அன்பரே, தங்கள் திருப்பணி சிறக்கட்டும்.Vignes Krishnan விக்கினேசு கிருட்டிணன்https://www.blogger.com/profile/12158675166847301610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-66446717640235970822010-05-03T22:37:33.766+08:002010-05-03T22:37:33.766+08:00அருமைத்தமிழில் ஆற்றொழுக்காய் வரப்போகும் கட்டுரைகளு...அருமைத்தமிழில் ஆற்றொழுக்காய் வரப்போகும் கட்டுரைகளுக்கு காத்திருக்கிறோம்...

வாழ்த்துக்கள்!✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-36990460041605589782010-05-03T20:56:25.977+08:002010-05-03T20:56:25.977+08:00வாழ்த்துகள்...வாழ்த்துகள்...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-86061678312319832522010-05-03T16:26:58.098+08:002010-05-03T16:26:58.098+08:00வாழ்த்துகள்வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-85396199708193918652010-05-03T15:39:37.904+08:002010-05-03T15:39:37.904+08:00வின்மீனாக தேர்வுப் செய்யப்பட்டிருக்கும் அருமை அன்ப...வின்மீனாக தேர்வுப் செய்யப்பட்டிருக்கும் அருமை அன்பருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்து மொழிகின்றேன்.உங்களது எழுத்துப்பணி வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன்;இரசித்தேன்; அகம் நெகிழ்ந்தேன்.இனியும் சிறக்கட்டும் தங்களது தமிழ்ப்பணி.Anonymoushttps://www.blogger.com/profile/01576893928749196917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-67707051874058910942010-05-03T14:30:03.693+08:002010-05-03T14:30:03.693+08:00மகிழ்ச்சி; வாழ்த்துகள் ஐயா.
- அ. நம்பிமகிழ்ச்சி; வாழ்த்துகள் ஐயா.

- அ. நம்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-9690811322633581942010-05-03T14:07:57.681+08:002010-05-03T14:07:57.681+08:00உங்கள் தமிழ்பற்று நெகிழ்ச்சியளிக்கிறது. பாராட்டுகள...உங்கள் தமிழ்பற்று நெகிழ்ச்சியளிக்கிறது. பாராட்டுகள். வின்மீன் கிழமையில் சிறப்பான கட்டுரைகள் அளிக்க நல்வாழ்த்துகள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-25123380983796475762010-05-03T12:25:55.691+08:002010-05-03T12:25:55.691+08:00தமிழ்மண நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ம...தமிழ்மண நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் மற்றுமொரு மலேசியத் தமிழர் ஐயா சுப.நற்குணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அடுத்த ஒரு கிழமைக்கு தமிழுலகப் பார்வை உங்கள் பதிவை நோக்கியிருக்கும். வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஐயா.Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com