tag:blogger.com,1999:blog-12894539.post2826247321347591611..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: இனிய தமிழ் ஏடு; இலவய இதழ் - புதிய உதயம்சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-12894539.post-36074591899485586332009-09-28T23:40:02.531+08:002009-09-28T23:40:02.531+08:00வணக்கம் சுப.ந அவர்களே
பயனுள்ள செய்தி....வணக்கம் சுப.ந அவர்களே

பயனுள்ள செய்தி....முனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-84567457603531385342009-09-26T17:13:01.224+08:002009-09-26T17:13:01.224+08:00>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,
//நன்று. விடு...>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,

//நன்று. விடுப்பட்டு போன சில உரிமைகள் மீண்டும் கிடைக்க பெறுகின்றன.//

நீங்கள் சொல்வது மிகச் சரி.

உட்காருபவன் சரியாக இருந்தால் சரிப்பவன் சரியாகச் சரிப்பான் என்று சொல்லுவார்கள்.

நாம் சரியாக - விழிப்பாக - தெளிவாக இருந்தால் நாட்டில் எல்லாம் சரியாகவே நடக்கும்.

சீனர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்; சாதிக்கிறார்கள்.

உங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-78006589705393850622009-09-26T17:09:35.138+08:002009-09-26T17:09:35.138+08:00>திருத்தமிழ் அன்பர் மு.மதிவாணன்,
உங்கள் தொடர் ...>திருத்தமிழ் அன்பர் மு.மதிவாணன்,

உங்கள் தொடர் வருகைக்கு கருத்து பகிர்வுக்கும் நன்றி.

அரசின் ஆதரவுடன் தமிழுக்காக மிகவும் தரமாக வெளிவரும் புதிய உதயம் இதழை அனைவரும் கேட்டு வாங்கிப் படிக்க வேண்டும்.

அதுவும் இலவயமாக கிடைக்கிறது என்பது இன்னும் மகிழ்ச்சியான செய்தியல்லவா?சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-67985485613842350282009-09-26T14:57:51.984+08:002009-09-26T14:57:51.984+08:00நன்று. விடுப்பட்டு போன சில உரிமைகள் மீண்டும் ...நன்று. விடுப்பட்டு போன சில உரிமைகள் மீண்டும் கிடைக்க பெறுகின்றன.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-61127190964602678552009-09-26T11:15:00.471+08:002009-09-26T11:15:00.471+08:00வணக்கம் ஐயா,
நல்ல செய்தி பகிர்வுக்கும் பரப்புதலுக...வணக்கம் ஐயா,

நல்ல செய்தி பகிர்வுக்கும் பரப்புதலுக்கும் வாழ்த்துக்கள்.

நானும் அவ்விதழைத் தற்செயலாக சில திங்களுக்கு முன் வாசிக்க நேர்ந்தது. நல்ல தமிழில் மொழி, அறிவியல், பொருளாதாரம், தமிழ் சமயம்,தகவல் தொழில் நுட்பம், குமுகாவியல் ஆகிய தலைப்புகளில் நல்ல கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. அனைவரும் வாசிக்க வேண்டிய இத்ழ்தான்.

மு.மதிவாணன்
கூலிம்.

நன்றி.Anonymousnoreply@blogger.com